Board of Trustees
Managing Trustee
A.Nagappan
Trustees
K.Ve Nagarajan
K.Suresh Kumar
N.P. Balu
S.Muthukumarasamy
S.Chockalingam
M.Natarajan
K.R.Subramaniyam
C.Dakshinamoorthi
R.Palanisamy
About
ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் ஆலயம் ஸ்ரீகாஞ்சி பெரியவர் ஸ்ரீஜெயந்திர ஸ்வாமிகளின் வழிகாட்டுதலின் படி காஞசி . சிவாச்சாரியார். இராஜப்பா அவர்களின் குழுவினரால் 06.04.1998 ல் முதல் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது கும்பாபிஷேகம் 25.06.2004 ல் குமரன் நகர் . மணிகண்ட சிவாச்சாரியார் குழுவினரால் நடத்திவைக்கப்பட்டது.
மூன்றாவது கும்பாபிஷேகம், ஸ்ரீமஹா பெரியவர், ஸ்ரீசத்குருசிவன்சார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீசொர்ணகார்ஷ்ண பைரவர் ஆகியோரின் புதிய சன்னதிகளை பிரதிஷ்டை செய்து, ஐந்து கருடன் வட்டமிட மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
நெடுங்குடி ABL. மணிகண்ட சிவாச்சாரியார் குழுவினரால் 06.04.2022 அன்று இவ்விழா சிறப்பாக நடத்திவைக்கப்பட்டது. இவ்விழா, கோயிலின் ஆன்மிக சிறப்பை மேலும் உயர்த்தியது.
மாத சிறப்பு வழிபாடுகள் :
- Pournami – பௌர்ணமி
- Chathurthi – சங்கடஹரசதுர்த்தி
- Prathosam – பிரதோசம்
- Astami – தேய்பிறை அஷ்டமி
- Kiruthigai
- Aunsa Pooja
- Poosa Pooja
வருஷ சிறப்பு வழிபாடுகள் :
- வருஷ அபிஷேகம்
- குழந்தைகள் அபிஷேகம்
- இலட்சார்ச்சனை
- திருக்கல்யாணம்
- ஆடிப் பூரம்
- ஆடி கிருத்திகை
- Karadayan Nonbu
- Navarathri 10 Days
- Natyanjali 10 Days
- Panguni Utira Thirukalyanam
Temple Special Pooja
Children Abhishekam
Varushabhishekam
Aadi Friday Abhishegam
Aadi Pooram, Aadi Kiruthigai
Kardayan Nonbu
Navarathri 10 Days
Natyanjali 10 Days
Laksharchanai – 26.12.2026
Ambal Thirukalyanam – 27.12.2026
Panguni Uthira Thirukalyanam
Pooja Timings









